Click any line to highlight and share it as a quote!
Male

Aarumugha saami vandhu achaaram thandha pinnae

Aasaikku panjamenna solladi pennae

Solladi pennae solladi pennae

Haa….aarumugha saami vandhu achaaram thandha pinnae

Aasaikku panjamenna solladi pennae

Aarumugha saami vandhu achaaram thandha pinnae

Aasaikku panjamenna solladi pennae

Male

Aasai konda nenjukullae

Paadhai ondru vandha pinnae

Vaazhvukku panjamenna solladi pennae

Aarumugha saami vandhu achaaram thandha pinnae

Aasaikku panjamenna solladi pennae

Male

Nalla kaarkaalam vandhadhu veetilae

Kuyil kaadhoram pesudhu paatilae

Vadivelodum….hoo..o

Vadivelodum ezhaiyin nenjilae

Mayil thaanaada vandhadhu kannilae

Male

Velai nambhi vandha pinnae

Yaarai namba vendum

Edhirkaalam sugamaagum solladi kannae

Aarumugha saami aarumugha saami

Aarumugha saami vandhu achaaram thandha pinnae

Aasaikku panjamenna solladi pennae

Male

Yeru mayil yerum mannan

Illai enbathillai

Edhirkaalam sugamaagum solladi kannae

Aarumugha saami aarumugha saami aarumugha saami

ஆண்

ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே

ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

சொல்லடி பெண்ணே சொல்லடி பெண்ணே

ஹா ...ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே.....

ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே.....

ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

ஆண்

ஆசைக் கொண்ட நெஞ்சுக்குள்ளே

பாதை ஒன்று வந்த பின்னே

வாழ்வுக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே....

ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

ஆண்

நல்ல கார்க்காலம் வந்தது வீட்டிலே

குயில் காதோரம் பேசுது பாட்டிலே

வடிவேலாடும் ...ஹோ ஓ ...

வடிவேலாடும் ஏழையின் நெஞ்சிலே

மயில் தானாட வந்தது கண்ணிலே

ஆண்

வேலை நம்பி வந்த பின்னே

யாரை நம்ப வேண்டும்

எதிர்காலம் சுகமாகும் சொல்லடி கண்ணே

ஆறுமுக சாமி ஆறுமுக சாமி

ஆறுமுக சாமி வந்து அச்சாரம் தந்த பின்னே...

ஆசைக்கு பஞ்சமென்ன சொல்லடி பெண்ணே

ஆண்

எங்கும் பூவை அள்ளி தூவுது மார்கழி

தைப்பொங்கல் வரப்போகுது பாரடி

உந்தன் தேவையென்ன என்பதை கூறடி

உன்னைத் தேடி வரும் கந்தனை கேளடி

ஆண்

ஏறு மயில் ஏறும் மன்னன்

இல்லை என்பதில்லை

எதிர்காலம் சுகமாகும் சொல்லடி கண்ணே

ஆறுமுக சாமி ஆறுமுக சாமி ஆறுமுக சாமி...

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Aarumuga Samy Vandhu from the movie Andru Kanda Mugam was sung by T. M. Soundarajan.

The music for Andru Kanda Mugam (1968) was composed by K. V. Mahadevan.

The lyrics for Aarumuga Samy Vandhu were penned by Kannadasan.

Aarumuga Samy Vandhu is a Tamil film song from Andru Kanda Mugam (1968).