Click any line to highlight and share it as a quote!
Male

Anantham anantham nam vaasal vanthaacchhu

Anantham anantham nam vaasal vanthaacchhu

Vaazhvilae vaazhvilae santhosham undaacchhu

Then podhigai megangalae ingu vanthu saerungal

En thambi vantha velaiyil thanga saaral veesungal

Chorus

Anantham anantham nam vaasal vanthaachchu

Anantham anantham nam vaasal vanthaachchu

Male

Ramanukkaaga padhinaangu aandu

Laxmanan thoongala

Nandriyai kaakka enakkoru vaaippu

Varumaa thonala

Male

Thambikku oruvan thalaiyai koduththaan

Aarae naalula

Appadi enakkoru yogam varumaa

Adhuthaan thonala

Male

Ulagaththai ezhuthattum unga pangukku

En uyir ondrum perithalla unga anbukku

Male

Kannupada poguthaiyyaa nam anbukku

Thaayai suththi poda solla venum rendu perukku

Male

En aayulthaanae kaanikkai annai endra saamikku

Chorus

Anantham anantham nam vaasal vanthaachchu

Anantham anantham nam vaasal vanthaachchu

Male

Jenmangal meedhu nambikkai illai

Aanaal solgiraen

Innoru jenmam irunthaal

Unnaiyae uravaai kekkuraen

Male

Thambiyin kanavu nichchayam palikkum

Annan solgiraen

Innoru piraviyil nee enakku annan

Varamaai ketkkuraen

Male

Vaanam polae unthan thegam karuththirukku

Aanaal alli alli thantha karam sivanthirukku

Male

Thambi chinna pillai illai meesai irukku

Aanaal uppu moottai sumakkaththaan aasai irukku

Male

En jeevan pondra annanae

Thedhi vendum poojaikku…

ஆண்

ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு

ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு

வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள்

என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்

குழு

ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு

வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

ஆண்

ராமனுக்காக பதினான்கு ஆண்டு

லெட்சுமணன் தூங்கல

நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு

வருமா தோணல

ஆண்

தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான்

ஆறே நாளுல

அப்படி எனக்கொரு யோகம் வருமா

அதுதான் தோணல

ஆண்

உலகத்தை எழுதட்டும் உங்க பங்குக்கு

என் உயிர் ஒன்றும் பெரிதல்ல உங்க அன்புக்கு

ஆண்

கண்ணுபட போகுதய்யா நம் அன்புக்கு

தாயை சுத்தி போட சொல்ல வேணும் ரெண்டு பேருக்கு

ஆண்

என் ஆயுள்தானே காணிக்கை அன்னை என்ற சாமிக்கு

குழு

ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு

வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

ஆண்

ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை

ஆனால் சொல்கிறேன்

இன்னொரு ஜென்மம் இருந்தால்

உன்னையே உறவாய் கேக்குறேன்

ஆண்

தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும்

அண்ணன் சொல்கிறேன்

இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன்

வரமாய் கேக்குறேன்

ஆண்

வானம் போலே உந்தன் தேகம் கருத்திருக்கு

ஆனால் அள்ளி அள்ளி தந்த கரம் சிவந்திருக்கு

ஆண்

தம்பி சின்னப் பிள்ளை இல்லை மீசை இருக்கு

ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான் ஆசை இருக்கு

ஆண்

என் ஜீவன் போன்ற அண்ணனே

தேதி வேண்டும் பூஜைக்கு.....

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Anandham Anandham were penned by Vairamuthu.

Anandham Anandham is a Tamil film song from Kannupada Poguthaiya (1999).