Click any line to highlight and share it as a quote!
Male

Annamae annamae

Aasaiyin chinnamae vaa ingae

Annamae annamae

Aasaiyin chinnamae vaa ingae

Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae

Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae

Female

Manmadha manmadha

Ambudan odivaa naanaachu

Manmadha manmadha

Ambudan odivaa naanaachu

Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae

Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae

Male

Thaen navil

Pattaal thaan thithikkum un dhegam

Female

Uttaalum thithikkum en paarvai

Male

Pattaalum pathikkum un karppai

Female

Thottaalum ottikkum

Aangaangae thangangal undu

Nee aadaikkul thaen thaedum vandu

Aangaangae thangangal undu

Nee aadaikkul thaen thaedum vandu

Male

Nilavu thaan vilum varai

Pazhagalaam palamurai

Nee konjam kann kattamma

Female

Manmadha manmadha

Ambudan odivaa naanaachu

Male

Annamae annamae

Aasaiyin chinnamae vaa ingae

Female

Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae

Male

Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae

Male

Thangangal appodhum eppodhum mannodu

Female

Per inbam eppodhum pennondu

Male

Noor inbam ippodhu unnodu

Female

Koosaamal kondaadu

Mudi konda raajakkal undu

Pin mudiyaalae yuthangal undu

Mudi konda raajakkal undu

Pin mudiyaalae yuthangal undu

Male

Thalai mudhal nuni varai

Thalaivanin thaniyarai

Paai pottu thaalattuvaen

Male

Annamae annamae

Aasaiyin chinnamae vaa ingae

Female

Manmadha manmadha

Ambudan odivaa naanaachu

Male

Ahaa meenae kokkuthaanae

Vaazhvae kikkuthaanae

Female

Meenae kokkuthaanae

Vaazhvae kikkuthaanae

Both

Lalaaa laalaala laa laaa

Lalaaa laalaala laa laaa

Lalaaa laalaala laa laaa

Lalaaa laalaala laa laaa

ஆண்

அன்னமே அன்னமே

ஆசையின் சின்னமே வா இங்கே

அன்னமே அன்னமே

ஆசையின் சின்னமே வா இங்கே...

மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

பெண்

மன்மதா மன்மதா

அம்புடன் ஓடிவா நானாச்சு

மன்மதா மன்மதா

அம்புடன் ஓடிவா நானாச்சு

மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

ஆண்

தேன் நாவில் பட்டால்தான்

தித்திக்கும் உன் தேகம்

பெண்

உட்டாலும் தித்திக்கும் என் பார்வை

ஆண்

பட்டாலும் பத்திக்கும் உன் கற்பை

பெண்

தொட்டாலும் ஒட்டிக்கும்

அங்கங்கே தங்கங்கள் உண்டு

நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு

அங்கங்கே தங்கங்கள் உண்டு

நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு

ஆண்

நிலவுதான் விழும்வரை

பழகலாம் பலமுறை

நீ கொஞ்சம் கண் காட்டம்மா

பெண்

மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு

ஆண்

அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே

பெண்

மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

ஆண்

மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே..

ஆண்

தங்கங்கள் அப்போதும் எப்போதும் மண்ணோடு

பெண்

பேரின்பம் எப்போதும் பெண்ணோடு

ஆண்

நூறின்பம் இப்போது உன்னோடு

பெண்

கூசாமல் கொண்டாடு...

முடி கொண்ட ராஜாக்கள் உண்டு

பின் முடியாலே யுத்தங்கள் உண்டு

முடி கொண்ட ராஜாக்கள் உண்டு

பின் முடியாலே யுத்தங்கள் உண்டு

ஆண்

தலை முதல் நுனி வரை

தலைவனின் தனியறை

பாய் போட்டு தாலாட்டுவேன்......

ஆண்

அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே

பெண்

மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு

ஆண்

ஆஹா மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

பெண்

மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

இருவர் : லாலலலாலா ...

லாலலலாலா ...

லாலாலாலா .....

லாலாலாலா...

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Anname Anname were penned by Vairamuthu.

Anname Anname is a Tamil film song from Valiba Vilayattu (1990).