Click any line to highlight and share it as a quote!
Male

Devakotta raashthaavula

Selambu sanda pottavan naan

Kuththu sandai pottiyilae

Kottaiyoora jeyichavan naan

Male

Kaalaiyaar kovililae kaalamaatta pudichavan naan

Kaaraikudi kunnakkudi kadamban kudi paramakudi

Iluppakkudi ilaiyaankudi iththanaiyum paaththuputtu

Kallakkudi santhaiyilae kal pudichchu vanthirukkaen

Chorus

Aa….aa…aah….aaa….haei….

Male

Palae kallappaarttu vesham pottu

Vanthaendi naan vanthaendi

Kallappaarttu vesham pottu

Vanthaendi naan vanthaendi

Intha kanni ponna thookki poga poraendi

Thaththom tharigidathom thaththom tharigidathom

Thaththom tharigidathom…..thagajunuthaa

Female

Kallappaarttu vesham potta kannappaa

Ada kannappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Thaththom tharigidathom thaththom tharigidathom

Thaththom tharigidathom…..thagathimithaa….

Chorus

Aa…..thillaa daangu daangu

Nee podum thaalam wrong-gu

Thillaa daangu daangu

Nee podum thaalam wrong-gu

Thillaa daangu daangu

Nee thiruppi pottu vaangu

Male

Akkam pakkam paaththukka yaarumilla kettukko

Anbaana muththam vachchukko enna nee

Nenjodu vachchu thachchukko….oo….oo…oo….

Female

Naano rani

Male

Irukkattum irukkattum

Female

Neeyo thirudan

Male

Adhukkenna adhukkenna

Female

Poeyya madaiyaa

Male

Thittikko thittikko

Female

Ongi adippaen

Male

Adichchukko adichchukko

Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen

Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen

Female

Kallappaarttu

Male

Palkku palae pal

Palkku palae pal palkku palae pal

Palkku palae pal palae palae

Female

Kallappaartti vesham potta kannappaa

Ada kannappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Thaththom tharigidathom thaththom tharigidathom

Un paattu en paattu kizhinjathu po….

Male

……………………

Female

Kannakkolu kaaththappaa

Enna thottathu thappappaa

Koottaththa ingae paarappaa koottaththil

Kizhaviyai nee thaedi paarappaa…aa….

Male

Thaedumpothu

Female

Padhunguthu padhunguthu

Male

Paarkkumpothu

Female

Odhunguthu odhunguthu

Male

Kelambuthu kelambuthu

Female

Maraichikko maraichikko

Male

Povuthu povuthu

Female

Pudichchukko pudichchukko

Male

Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu

Aahaah

Female

Ada kannappaa

Male

Aa….aaahaah

Female

Naan kaaval illaa thottamilla kelappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Both

Thaththom tharigidathom thaththom tharigidathom

Thaththom tharigidathom…..thagajunuthaa

ஆண்

தேவக்கோட்ட ராஸ்தாவுல

செலம்பு சண்ட போட்டவன் நான்

குத்துச் சண்ட போட்டியிலே

கோட்டையூர ஜெயிச்சவன் நான்

ஆண்

காளையார் கோவிலிலே காளமாட்ட புடிச்சவன் நான்

காரைக்குடி குன்னக்குடி கடம்பன் குடி பரமக்குடி

இலுப்பக்குடி இளையான்குடி இத்தனையும் பாத்துப்புட்டு

கள்ளக்குடி சந்தையிலே கள் புடிச்சு வந்திருக்கேன்.......

குழு

ஆ......ஆ......ஆஹ்.....ஆஆ.....ஹேய்....

ஆண்

பலே கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு

வந்தேன்டி நான் வந்தேன்டி

கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு

வந்தேன்டி நான் வந்தேன்டி

இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி

தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்

தத்தோம் தரிகிடதோம்..தகஜுனுதா..

பெண்

கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா

அட கண்ணப்பா

நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா

நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா

தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்

தத்தோம் தரிகிடதோம்........தகதிமிதா....

குழு

ஆ....தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு

தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு

தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு

ஆண்

அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ

அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ

நெஞ்சோடு வச்சு தாச்சுக்கோ....ஓ.....ஓ.....ஓ.....

ஆண்

அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ

அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ

நெஞ்சோடு வச்சு தச்சுக்கோ....ஓ.....ஓ.....

பெண்

நானோ ராணி.....

ஆண்

இருக்கட்டும் இருக்கட்டும்

பெண்

நீயோ திருடன்....

ஆண்

அதுக்கென்ன அதுக்கென்ன

பெண்

போய்யா மடையா...

ஆண்

திட்டிக்கோ திட்டிக்கோ

பெண்

ஓங்கி அடிப்பேன்....

ஆண்

அடிச்சுக்கோ அடிச்சுக்கோ

பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பthதேன்

பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பந்தேன்

பெண்

கள்ளப்பார்ட்டு....

ஆண்

பல்க்கு பலே பல்

பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல்

பல்க்கு பலே பல் பலே பலே.....

பெண்

கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா.....

அட கண்ணப்பா

நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா

நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா

ஆண்

தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்

உன் பாட்டு என் பாட்டு கிழிஞ்சது போ....

ஆண்

................................

பெண்

கன்னக்கோலு காத்தப்பா

என்னத் தொட்டது தப்பப்பா

கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில்

கிழவியை நீ தேடிப் பாரப்பா

பெண்

கன்னக்கோலு காத்தப்பா

என்னத் தொட்டது தப்பப்பா

கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில்

கிழவியை நீ தேடிப் பாரப்பா....ஆ....

ஆண்

தேடும்போது.....

பெண்

பதுங்குது பதுங்குது

ஆண்

பார்க்கும்போது...

பெண்

ஒதுங்குது ஒதுங்குது

ஆண்

கெளம்புது கெளம்புது.....

பெண்

மறைச்சிக்கோ மறைச்சிக்கோ

ஆண்

போவுது போவுது.....

பெண்

புடிச்சுக்கோ புடிச்சுக்கோ

ஆண்

இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது...

ஆஹாஹ்

பெண்

அட கண்ணப்பா

ஆண்

அ ஆஹாஹ்

பெண்

நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா

நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா

இருவர் : தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்

தத்தோம் தரிகிடதோம்......தகஜுனுதா....

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Devakotta Raasthavula were penned by Muthulingam.

Devakotta Raasthavula is a Tamil film song from Chidambara Ragasiyam (1985).