Male
En devanin unnidam ondru ketppen
En deviyin ponmugam endru parppen
Neyyallavo thandhadhu indha vaazhkai
Nee kaatinaal pogiren andha paadhai
Male
Ponnoonjal ondru en veetil aadum
Thaaiyullam angae thaalattu paadum
Naaldhorum ennai thedaamal thedum
Kaanadha kangal kanneeril aadum
Male
Kanneerai maatrum un kaigal engae
Engendruthedum un pillai ingae
Male
En devanin unnidam ondru ketppen
En deviyin ponmugam endru parppen
Neyyallavo thandhadhu indha vaazhkai
Nee kaatinaal pogiren andha paadhai
Male
Naan thandha maalai vaadatha munnae
Nee konda kaadhal thaan maaralaama
En pillai kooda en sondham illai
Endraana pinnae vaazhdhenna laabam
Male
Indrodu vaazhkai pogattum ingae
Ennaasai nanban vaazhattum angae
Male
En devanin unnidam ondru ketppen
En deviyin ponmugam endru parppen
Neyyallavo thandhadhu indha vaazhkai
Nee kaatinaal pogiren andha paadhai
ஆண்
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை....
ஆண்
பொன்னூஞ்சல் ஒன்று என் வீட்டில் ஆடும்
தாயுள்ளம் அங்கே தாலாட்டு பாடும்
நாள்தோறும் என்னை தேடாமல் தேடும்
காணாத கண்கள் கண்ணீரில் ஆடும்
ஆண்
கண்ணீரை மாற்றும் உன் கைகள் எங்கே
எங்கென்று தேடும் உன் பிள்ளை இங்கே
ஆண்
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை....
ஆண்
நான் தந்த மாலை வாடாத முன்னே
நீ கொண்ட காதல் தான் மாறலாமோ
என் பிள்ளை கூட என் சொந்தம் இல்லை
என்றான பின்னே வாழ்ந்தென்ன லாபம்
ஆண்
இன்றோடு வாழ்க்கை போகட்டும் இங்கே
என்னாசை நண்பன் வாழட்டும் அங்கே
ஆண்
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை....