Ethanai Avatharam Adada
From the movie Naan Nanethan
Read the full lyrics of Ethanai Avatharam Adada from Naan Nanethan (1980), sung by P. Jayachandran and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Naan Nanethan
Read the full lyrics of Ethanai Avatharam Adada from Naan Nanethan (1980), sung by P. Jayachandran and written by Kannadasan, in Tamil & English script.
Eththanai avathaaran adadaa eththanai avathaaram
Eththanai avathaaran adadaa eththanai avathaaram
Iththanai siriya manithan dhinamum
Eduppathu dhasaavadhaaram
Iththanai siriya manithan dhinamum
Eduppathu dhasaavadhaaram
Saththiyam pesum gunaththinilae
Avan krishnan avathaaram
Dharmaththai kaakkum nadippinilae
Avan sriraman avadhaaram
Thaliyai maraiththu oorai yaeippathil
Koorma avadhaaram
Santharppam kidaiththaal ovvoru manithanum
Narasimma avadhaaram
Eththanai avathaaran adadaa eththanai avathaaram
Idam theriyaamal vizhuvathilae
Avan varaaha avadhaaram
Inam theriyaamal edhirpathilae
Avan vaaman avadhaaram
Pidipadum pothu nazhuvuvathil
Avan machcha avadhaaram
Pirarai keduppathil eduppathuthaanae
Micha avadhaaram…..micha avadhaaram
Eththanai avathaaran adadaa eththanai avathaaram
Kannondru kaanum vaayondru pesum
Irattai vedamadaa
Kaattrulla pothae thoottrikkol enbathu
Manithanin paadamadaa
Penn veri kondavan evanaalum
Thaayae thaaramadaa
Intha pedhaigalai naam ninaippathu kooda
Nenjukku paaramadaa
Eththanai avathaaran adadaa eththanai avathaaram
Iththanai siriya manithan dhinamum
Eduppathu dhasaavadhaaram
Eththanai avathaaran adadaa eththanai avathaaram
எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்
எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்
இத்தனை சிறிய மனிதன் தினமும்
எடுப்பது தசாவதாரம்....
இத்தனை சிறிய மனிதன் தினமும்
எடுப்பது தசாவதாரம்....
சத்தியம் பேசும் குணத்தினிலே
அவன் கிருஷ்ணன் அவதாரம்
தர்மத்தை காக்கும் நடிப்பினிலே
அவன் ஸ்ரீராமன் அவதாரம்
தலையை மறைத்து ஊரை ஏய்ப்பதில்
கூர்ம அவதாரம்...
சந்தர்ப்பம் கிடைத்தால் ஒவ்வொரு மனிதனும்
நரசிம்ம அவதாரம்.....
எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்
இடம் தெரியாமல் விழுவதிலே
அவன் வராஹ அவதாரம்
இனம் தெரியாமல் எதிர்ப்பதிலே
அவன் வாமன அவதாரம்
பிடிபடும் போது நழுவுவதில்
அவன் மச்ச அவதாரம்
பிறரை கெடுப்பதில் எடுப்பதுதானே
மிச்ச அவதாரம்....மிச்ச அவதாரம்
எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்
கண்ணொன்று காணும் வாயொன்று பேசும்
இரட்டை வேடமடா
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது
மனிதனின் பாடமடா
பெண் வெறிக் கொண்டவன் எவனானாலும்
தாயே தாரமடா
இந்த பேதைகளை நாம் நினைப்பது கூட
நெஞ்சுக்கு பாரமடா...

The song Ethanai Avatharam Adada from the movie Naan Nanethan was sung by P. Jayachandran.
The music for Naan Nanethan (1980) was composed by K. V. Mahadevan.
The lyrics for Ethanai Avatharam Adada were penned by Kannadasan.
Ethanai Avatharam Adada is a Tamil film song from Naan Nanethan (1980).
Share this beautiful lyric line with your friends!