Female
Haaa……aa haaa……aa
Kaar koonthal azhage
Vaasal vittu pogathe
Paarklaam kann ellaam
Paarvai pizhai unnaale
Or nodi kelaadhoo
Undhan kuraiye
Vaadatha sembaruthi
Uyir azhage
Female
Thavala osai kerangidudhe
Ooru sonna poiyum kulungidudhe
Humming : ………………………..
Female
Adangaatha kaathaache
Nee pogaa
Malaiye thee aachu
Nee vegaa
Aarellaam rathamaa
………………neeraaga
Female
Sanda kattum ooru
Pazhi ollum nooru
Eriyum boomi pozhiyum vaanam
Vaeli katti vaer aanadhae
Pandha kaala yethi vechu
Indha nodi thaangi pudi
Ketti melam thaara thappum
Ninnu ponaa sollamalae
Vandhu saeruuuu
பெண்
ஹா.........ஆஆஆ.....ஆஆ....ஆஆ.....
கார் கூந்தல் அழகே
வாசல் விட்டு போகாதே
பார்க்கலாம் கண் எல்லாம்
பார்வை பிழை உன்னாலே
ஓர் நொடி கேளாதோ
உந்தன் குரலே
வாடாத செம்பருத்தி
உயிர் அழகே
பெண்
தவள ஓசை கெறங்கிடுதே
ஊரு சொன்ன பொய்யும் குலுங்கிடுதே
ஹம்மிங் : ……………………
பெண்
அடங்காத காத்தாச்சே
நீ போக
மலையே தீ ஆச்சு
நீ வேக
ஆறெல்லாம் ரத்தமா
நின்னதே நீராக
பெண்
சண்ட கட்டும் ஊரு
பழி சொல்லும் நூறு
எரியும் பூமி பொழியும் வானம்
வேலி கட்டி வேர் ஆனதே
பந்த கால ஏத்தி வெச்சு
இந்த நொடி தாங்கி புடி
கெட்டி மேளம் தார தப்பும்
நின்னு போன சொல்லாமலே
வந்து சேறு.....ஊ...
பெண்
ஹாஆ......ஆஆஆ.....ஆஆஆ.....ஆஆ...