Click any line to highlight and share it as a quote!
Male

Manasirukkaa manasirukkaa akkaa magalae

Un manasukkulla idam irukkaa akkaa magalae

Female

Manasirukku manasirukku maaman maganae

En manasukkulla ukkaanthukka maaman maganae

Male

Aa….avarai kodi pooththiduchchu akkaa magalae

Antha vevaram ellam purinjiruchcha akkaa magalae

Female

Thuvarainj sedi valanthiruchchu maaman maganae

Naama maranju pesa idamirukku maaman maganae

Male

Manasirukkaa manasirukkaa akkaa magalae

Un manasukkulla idam irukkaa akkaa magalae

Female

Manasirukku manasirukku maaman maganae

En manasukkulla ukkaanthukka maaman maganae

Male

Ha….avarai kodi pooththiduchchu akkaa magalae

Antha vevaram ellam purinjiruchcha akkaa magalae

Female

Thuvarainj sedi valanthiruchchu maaman maganae

Naama maranju pesa idamirukku maaman maganae

Male

Haa….ae….ae….aehae…ae….ae….

Female

Aehae….hae….ae….ae….ae…ae….

Male

Alasi potta thunaiya pola

Suththamaana manasa paaru

Un mugamthaan pathinjirukkuthu akkaa magalae

Female

Vaelanju vedichcha paruththi pola

Thoranthu kedakkum manasa paaru

Nuzhainchu needhaan kudiyirukka maaman maganae

Male

Pottu vachchu poravalae akkaa magalae

Un potta pola ottikanum akkaa magalae

Female

Kattupattu vaaravaru maman maganae

Unga thittamum nadakkumunga maaman maganae

Male

Manasirukkaa manasirukkaa akkaa magalae

Un manasukkulla idam irukkaa akkaa magalae

Female

Manasirukku manasirukku maaman maganae

En manasukkulla ukkaanthukka maaman maganae

Male

Aahaan….

Male

Seevalaperi santhaiyila

Valaivi vaangi kondu vanthaen

Kaiya kodu pottu viduraen akkaa magalae

Female

Valaivi pottu kulukkurappo

Kalakalannu ketkkum saththam

Kaadhukulla inikkuthunga maaman maganae

Male

Shangaran koyil kadai theruvula

Kadai kadaiyaa yaeri unakku

Kolusu vaangi kondu vanthaen akka magalae

Female

Kolusu vaangi pottukittu

Nadakkurappo ketkkum saththam

Unga pera solluthunga maaman maganae

Male

Naan vaangi koduththa

Seelaiya kattti akkaa magale

Lavukkaiyumthaan pottukadi akkaa magalae

Female

Seelai lavukka kolusu

Valaivi pottukittaachchu

Thaali minji pottu vidunga maaman maganae

ஆண்

மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே

உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே

பெண்

மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே

என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே

ஆண்

ஆ....அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே

அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே

பெண்

துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே

நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே

ஆண்

மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே

உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே

பெண்

மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே

என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே

ஆண்

ஹ.....அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே

அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே

பெண்

துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே

நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே

ஆண்

ஹா.....ஏ......ஏ.....ஏஹே.....ஏ......ஏ......

பெண்

ஏஹே......ஹே....ஏ.....ஏ.....ஏ....ஏ.....

ஆண்

அலசி போட்ட துணிய போல

சுத்தமான மனச பாரு

உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே

பெண்

வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல

தொறந்து கெடக்கும் மனச பாரு

நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே

ஆண்

அலசி போட்ட துணிய போல

சுத்தமான மனச பாரு

உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே

பெண்

வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல

தொறந்து கெடக்கும் மனச பாரு

நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே

ஆண்

பொட்டு வச்சு போறவளே அக்கா மகளே

உன் போட்ட போல ஒட்டிக்கணும் அக்கா மகளே

பெண்

கட்டுபட்டு வாரவரு மாமன் மகனே

உங்க திட்டமும் நடக்குமுங்க மாமன் மகனே

ஆண்

மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே

உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே

பெண்

மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே

என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே

ஆண்

ஆஹான்.....

ஆண்

சீவலபேரி சந்தையில

வளைவி வாங்கி கொண்டு வந்தேன்

கைய கொடு போட்டு விடுறேன் அக்கா மகளே

பெண்

வளைவி போட்டு குளுக்குறப்போ

கலகலன்னு கேட்க்கும் சத்தம்

காதுக்குள்ள இனிக்குதுங்க மாமன் மகனே

ஆண்

சங்கரன் கோயில் கடை தெருவுல

கடை கடையா ஏறி உனக்கு

கொலுசு வாங்கி கொண்டு வந்தேன் அக்கா மகளே

பெண்

கொலுசு வாங்கி போட்டுகிட்டு

நடக்குறப்போ கேட்க்கும் சத்தம்

உங்க பெற சொல்லுதுங்க மாமன் மகனே

ஆண்

நான் வாங்கி கொடுத்த

சீலைய கட்டி அக்கா மகளே

லவுக்கையும் தான் போட்டுகடி அக்கா மகளே

பெண்

சீலை லவுக்க கொலுசு

வலைவி போட்டுகிட்டாச்சு

தாலி மிஞ்சி போட்டு விடுங்க மாமன் மகனே

ஆண்

மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே

உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே

பெண்

மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே

என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே

ஆண்

ஆ.....அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே

என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே....

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Manasirukka Manasirukka were penned by Kasthuri Raja.

Manasirukka Manasirukka is a Tamil film song from Karisakattu Poove (2000).