Merku Thodarchi Malai (Male)
From the movie Solaiyamma
Read the full lyrics of Merku Thodarchi Malai (Male) from Solaiyamma (1992), written by Kasthuri Raja, in Tamil & English script.

Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila
Naan paattu padikkiraendi oththaiyila
Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila
Vettaruvaa pattathadi veroda saanjadhadi

Ennei thalamuzhugi ellu nera pottu vachchu
Unnoda sera vanthaa devathai intha devathai

Entha saami thantha kadhi engirunthu vantha vidhi
Katti vachcha maalai onnu
Kaanamaththaan pona sathi
Tharamaana naaththu onnu thaniyaaga aachchu
Thalavaazhai thoppu ippa tharisaagi pochchu

Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka
Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo…

Aamanakku thottaththula poomanakka vantha mullai
Aaru vaccha mullu thaichchu seerukettu ponathammaa
Ilamaalai kaaththu adhu thisai maari pochchu
Manamaalai kaanju ippa sarugaagi pochchu

Naan paattu padikkiraendi oththaiyila…..
மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில
வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி..
மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு
என்னோட சேர வந்தா தேவதை ஒரு தேவதை....

என்னோட சேர வந்தா தேவதை ஒரு தேவதை
எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி
கட்டி வைச்ச மாலை ஒன்னு
காணாமத்தான் போன சதி
தரமான நாத்து ஒன்னு தனியாக ஆச்சு
தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு..

நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில..
ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க
ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ...ஓ....

ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ
ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை
ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா
இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு
மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு...

வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி.....

நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில....

The lyrics for Merku Thodarchi Malai (Male) were penned by Kasthuri Raja.
Merku Thodarchi Malai (Male) is a Tamil film song from Solaiyamma (1992).
Share this beautiful lyric line with your friends!