Mogam Ennum Raagam
From the movie Ezhaikkum Kalam Varum
Read the full lyrics of Mogam Ennum Raagam from Ezhaikkum Kalam Varum (1975), sung by P. Susheela and K. J. Yesudass and written by Vaali, in Tamil & English script.

Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Nenjil ooriyadhu neiyil yettriyadhu deepam
Aa ha ha ha
Kaiyil kooduvadhu kannil aaduvadhum laabam
Aa ha ha ha
Thaiyal konjuvadhum maiyal minjuvadhum mogam
Aa ha ha ha
Kaiyil enna idhu nenjil vandha pudhu raagam
Mmmmm
Ha haa
Mm mm mm
Lalalalalalala
Ammadi pudhiyadhu pudhiyadhu unnaasai
Ennaalum iniyadhu iniyadhu pennaasai
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Kottu melamudan kattum maalai
mani yeno
Aa ha ha ha
Koodugindravargal naaugindra
sugam thaano
Aa ha ha ha
Kattil aaduvadhum thottil aaduvadhum yeno
Kaamadhevan avan itta kattalaigal thaano
Pennodu ragasiya sugam idhai vaithaenae
Aanodu inaivadhu sugamena
sonnaanae
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku
Haa..aaa..aa…
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்
ஆ ஹ ஹ ஹ
கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம்
ஆ ஹ ஹ ஹ
தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம்
ஆ ஹ ஹ ஹ ஹய்ய..
என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம்
ம்ம்ம்ம்ம்
ஹா ஹா
ம் ம் ம் ம்
ல ல ல
ல ல ல ல ல ல ………
அம்மாடி புதியது புதியது உன்னாசை
என்னாளும் இனியது இனியது பெண்ணாசை

கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ
ஆ ஹ ஹ ஹ
போடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானோ
ஆ ஹ ஹ ஹ
கட்டில் ஆடுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ
காமதேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ
பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே
ஆணோடு இணைவது சுகமென சொன்னானே

ஹா ஹா ஹா

The song Mogam Ennum Raagam from the movie Ezhaikkum Kalam Varum was sung by P. Susheela and K. J. Yesudass.
The music for Ezhaikkum Kalam Varum (1975) was composed by V. Kumar.
The lyrics for Mogam Ennum Raagam were penned by Vaali.
Mogam Ennum Raagam is a Tamil film song from Ezhaikkum Kalam Varum (1975).
Share this beautiful lyric line with your friends!