Murungakaa Paavakkaa
Tamil Film Song 1988

Murungakaa Paavakkaa

From the movie Vasanthi

Read the full lyrics of Murungakaa Paavakkaa from Vasanthi (1988), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Vasanthi · 1988
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Murungakkaa paavakkaa vendakkaa kaththarikkaa

Murungakkaa paavakkaa….

Female

Murungakkaa vaangi paaru murugappaa

Nee mookku melae verala vaippae muniyappaa

Murungakkaa vaangi paaru murugappaa

Nee mookku melae verala vaippae muniyappaa

Female

Sundakkaa vendakkaa vaazhakkaa nee paaththukko

Chinnakkaa periyakkaa yaarakkaa nee vaangikkiko

Ellaamae irukkukkaa illaatha kaa africa

Female

Murungakkaa vaangi paaru murugappoi…

Mookku melae verala vaippae muniyappoi….

Female

Murungakkaa venumunnaa

Valachchu paaththu vaanganum

Mullangi venumunnaa

Ilaiyoda vaanganum

Female

Vendakkaa venumunnaa

Killi paaththu vaanganum

Kotthavarangaa venumunnaa

Odichchu paaththu vaanganum

Female

Pinjju maanga venumunnaa

Amukki paaththu vaanganum

Kanni ponna mattum neenga

Kai thodaama vaanganum

Vayaththukulla soodirunthaa keeraththandu nallathu

Vantha neeru piriyalannaa vaazhaththandu nallathu

Paduththum sarkkara viyaathi vanthaa paavakkaa nallathu

Parambaraiyaa piththam vanthaa pudhinaavum nallathu

Female

Koththamalli vaangi paaru kulirchchi adhil ullathu

Nee kumari ponna etti nillu kudumbaththukkae nallathu

Ellaamae irukkukkaa illatha kaa

Male

Africa

Murungakkaa…..paavakkaa…..vendakkaa…..kaththarikkaa…hoi

பெண்

முருங்கக்கா பாவக்கா வெண்டக்கா கத்திரிக்கா

முருங்கக்கா பாவக்கா.....

பெண்

முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா

நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா

நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

பெண்

சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ

சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ

எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா

பெண்

முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்போய்....

மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்போய்...

பெண்

முருங்கக்கா வேணுமுன்னா

வளச்சு பாத்து வாங்கணும்

முள்ளங்கி வேணுமுன்னா

இலையோட வாங்கணும்

பெண்

வெண்டக்கா வேணுமுன்னா

கிள்ளி பாத்து வாங்கணும்

கொத்தவரங்கா வேணுமுன்னா

ஒடிச்சு பாத்து வாங்கணும்

பெண்

பிஞ்சு மாங்கா வேணுமுன்னா

அமுக்கி பாத்து வாங்கணும்

கன்னிப் பொண்ண மட்டும் நீங்க

கைத் தொடாம வாங்கணும்

எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா

பெண்

முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா

நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா

நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா

பெண்

வயத்துக்குள்ள சூடிருந்தா கீரத்தண்டு நல்லது

வந்த நீரு பிரியலன்னா வாழத்தண்டு நல்லது

படுத்தும் சர்க்கர வியாதி வந்தா பாவக்கா நல்லது

பரம்பரையா பித்தம் வந்தா புதினாவும் நல்லது

பெண்

கொத்தமல்லி வாங்கி பாரு குளிர்ச்சி அதில் உள்ளது

நீ குமரிப் பெண்ண எட்டி நில்லு குடும்பத்துக்கே நல்லது

எல்லாமே இருக்குக்கா இல்லாத கா

ஆண்

ஆப்பிரிக்கா

முருங்கக்கா.....பாவக்கா......வெண்டக்கா.....கத்திரிக்கா.....ஹோய்

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Murungakaa Paavakkaa were penned by Vairamuthu.

Murungakaa Paavakkaa is a Tamil film song from Vasanthi (1988).