Female
Neeyae arul velanae
Ennaalum ninathu pugazh paadavae
Neeyae arul velanae
Ennaalum ninathu pugazh paadavae
Female
Ulaginil inbudanae uyir vaazhavae
Uruthiyum nermaiyum oongidavae
Female
Neeyae arul velanae
Ennaalum ninathu pugazh paadavae
Female
Devaa maragatha mayilinil udan vaa vaa
Eliyavar thunaiyena varu bala
Abayam tharugum murugaa inaiyilaa azhaganae
Adiyavar manathil anuthinam vaazhpavanae gunaseelanae
Aadhaaram veerillai ariyaayo
Female
Neeyae arul velanae
Ennaalum ninathu pugazh paadavae
பெண்
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே...
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே...
பெண்
உலகினில் இன்புடனே உயிர் வாழவே
உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே.....
பெண்
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே...
பெண்
தேவா மரகத மயிலினில் உடன் வா வா
எளியவர் துணையென வரு பாலா
அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே
அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே
ஆதாரம் வேறில்லை அறியாயோ......
பெண்
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே...