Male
Un kooda saernthaa pothum pulla
Innum naan thaanga thembu illa
Male
Un kooda saernthaa pothum pulla
Innum naan thaanga thembu illa
Male
Vaarththai illa theenthaachchu
Kanneer kooda kaanjaachchu
Aiyyayo nenju saagum mella
Meendum nee vantha enna kolla
Male
Konjum paarva ennaachchu
Mannukkulla mannachchu
Theeraatha baaram pennae ulla
Yaeraatha bodhai thantha mella
Male
Hae….Nenjam ellaam theeyaachchu
Thooral ninnu poyaachchu
Hae paarththu paarththu naan kanda
Kaatchi ellaam veenaacchu
Male
Vaadi vaadi kadhal pennae
Kangal paarththu naalaachchu
Thaangi thaangi yaengi yaengi
Vitta moochu soodaachu
Male
Kadhal ennum noyaachu
Theanum kallum onnaachu
Naanum neeyum veraachchu
Vaazhkkai maari poyaachu
Male
Engaethaan povaen sollu pulla
Vaanaththil nilaa illa illa
Enga pona ammaadi
Ettu thikkum neethaandi
Aiyyayo nenju saagum mella
Meendum nee vantha enna kolla
ஆண்
உன் கூட சேர்ந்தா போதும் புள்ள
இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல
ஆண்
உன் கூட சேர்ந்தா போதும் புள்ள
இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல
ஆண்
வார்த்தை இல்ல தீந்தாச்சு
கண்ணீர் கூட காஞ்சாச்சு
அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல
மீண்டும் நீ வந்த என்ன கொல்ல
ஆண்
கொஞ்சும் பார்வ என்னாச்சு
மண்ணு குள்ள மண்ணாச்சு
தீராத பாரம் பெண்ணே உள்ள
ஏறாத போதை தந்த மெல்ல
ஆண்
..................................
ஆண்
ஹே......நெஞ்சம் எல்லாம் தீயாச்சு
தூறல் நின்னு போயாச்சு
ஹே......பார்த்து பார்த்து நான் கண்ட
காட்சி எல்லாம் வீணாச்சு
ஆண்
வாடி வாடி காதல் பெண்ணே
கண்கள் பார்த்து நாளாச்சு
தாங்கி தாங்கி ஏங்கி ஏங்கி
விட்ட மூச்சு சூடாச்சு
ஆண்
காதல் என்னும் நோயாச்சு
தேனும் கல்லும் ஒன்னாச்சு
நானும் நீயும் வேறாச்சு
வாழ்க்கை மாறி போயாச்சு
ஆண்
எங்கேதான் போவேன் சொல்லு புள்ள
வானத்தில் நிலா இல்ல இல்ல
எங்க போனா அம்மடி
எட்டு திக்கும் நீ தான்டி
அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல
மீண்டும் நீ வந்த என்ன கொல்ல