Click any line to highlight and share it as a quote!
Male

Rendaam jaamam idhu rendaam jaamam

Koodu vittu koodu paayum rendaam jaamam ho

Ye rendaam jaamam idhu rendaam jaamam

Koodu vittu koodu paayum rendaam jaamam ho

Female

Vendaam jaami ada vendaam jaami

Nee koodu vittu koodu paaya vendaam jaami

Ada vendaam jaami ada vendaam jaami

Nee koodu vittu koodu paaya vendaam jaami

Male

Soppanathil vanthu mattum katti pudiche

Ada appurama neril vanthu thitti mudiche

Yendi podure retta vesamthaan

Rombathaan rombathaan vambu pannura

Humming :………………….

Male

Rendaam jaamam idhu rendaam jaamam

Koodu vittu koodu paayum rendaam jaamam ho

Female

Ye vendaam jaami ada vendaam jaami

Nee koodu vittu koodu paaya vendaam jaami

Male

Hey pulli vechu naanum kolam poda varava

Thanni kodam somanthu naan tharava

Ada poona pola naanum suthi suthi vaaren

Kaalam poora kaavalukku naan varava

Female

Hey sollumpothu unma sollu

Solliputtu thalli nillu

Poonaigalil saivam illa

Polamparathu artham illa

Female

Ada kozhi kooviyum kacheri vekkire

Ennathaan ennaththaan nee koollara

Ada kozhi kooviyum kacheri vekkire

Ennathaan ennaththaan nee koollara

Male

Adi rendaam jaamam idhu rendaam jaamam

Koodu vittu koodu paayum rendaam jaamam ho

Female

Ada vendaam jaami ada vendaam jaami

Nee koodu vittu koodu paaya vendaam jaami

Humming : …………………

Male

Hey putham puthu sela nithamum thaan neeyum

Kattikittu vaara jora

Ada nachunuthaan irukku

Kachidhamaa irukku yeruthadi kirukku sugama

Male

Hey pagal muzhusum pattu sela

Naan vaara pogum noolae

Avamaanam thaangavilla

Azhugirathe antha sela

Female

Naeram paarthuthaan kaala vaarura

Athumeera athumeera thittam theettura

Ye naeram paarthuthaan kaala vaarura

Athumeera athumeera thittam theettura

Male

Hey rendaam jaamam idhu rendaam jaamam

Rendaam jaamam…(4)

ஆண்

ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்

கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....

ஹே ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்

அடி கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....

பெண்

வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி

நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி

அட வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி

நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி......

ஆண்

சொப்பனத்தில் வந்து மட்டும் கட்டிப் பிடிச்சே

அட அப்புறமா நேரில் வந்து திட்டி முடிச்சே

ஏண்டி போடுறே ரெட்ட வேஷம்தான்

ரொம்பதான் ரொம்பதான் வம்பு பண்ணுற

முனங்கல் : ..................

ஆண்

ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்

கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....

பெண்

ஹே வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி

நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி

ஆண்

ஹே புள்ளி வச்சு நானும் கோலம் போட வரவா

தண்ணி கொடம் சொமந்து நான் தரவா

அட பூனை போல நானும் சுத்தி சுத்தி வாரேன்

காலம் பூரா காவலுக்கு நான் வரவா

பெண்

ஹே சொல்லும்போது உண்மை சொல்லு

சொல்லிப்புட்டு தள்ளி நில்லு

பூனைகளில் சைவம் இல்ல

பொலம்பறது அர்த்தம் இல்ல

பெண்

அட கோழி கூவியும் கச்சேரி வெக்கிறே

என்னதான் என்னத்தான் நீ கொல்லுற

அட கோழி கூவியும் கச்சேரி வெக்கிறே

என்னதான் என்னத்தான் நீ கொல்லுற

ஆண்

அடி ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்

கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....

பெண்

அட வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி

நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி

முனங்கல் : ..............

ஆண்

ஹே புத்தம் புது சேல நித்தம் தான் நீயும்

கட்டிக்கிட்டு வாற ஜோரா

அட நச்சுனுதான் இருக்கு இருக்கு

கச்சிதமா இருக்கு ஏறுதடி கிறுக்கு சுகமா

ஆண்

ஹே பகல் முழுசும் பட்டு சேல

நான் வார போகும் நூலே

அவமானம் தாங்கவில்ல

அழுகிறதே அந்த சேல

பெண்

நேரம் பார்த்துதான் கால வாருற

அத்துமீற அத்துமீற திட்டம் தீட்டுற

ஏ நேரம் பார்த்துதான் கால வாருற

ரெண்டாம் ஜாமம்.......ரெண்டாம் ஜாமம்.......

ரெண்டாம் ஜாமம்.......ரெண்டாம் ஜாமம்.......

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Rendanjaamam from the movie Chennai Kadhal was sung by Hariharan and Sangeetha Sajith.

The music for Chennai Kadhal (2006) was composed by Joshua Sridhar.

The lyrics for Rendanjaamam were penned by Na. Muthu Kumar.

Rendanjaamam is a Tamil film song from Chennai Kadhal (2006).