Click any line to highlight and share it as a quote!
Male

Sithar kooda pitharaga puthi maari sellalaam

Piththar kooda sitharaagi thaththuvangal sollalaam

Male

Puthi ketta maanidarkku

Thaththuvangal thevaiyennadaa

Puthi ketta maanidarkku

Thaththuvangal thevaiyennadaa…haang

Male

Odam oru vandiyil varum

Nilaththil irunthaal

Vandiyum oru odaththil varum

Neerilae irunthaal

Male

Sithar kooda pitharaga puthi maari sellalaam

Piththar kooda sitharaagi thaththuvangal sollalaam

Male

Puthi ketta maanidarkku

Thaththuvangal thevaiyennadaa

Puthi ketta maanidarkku

Thaththuvangal thevaiyennadaa..

Male

Muttai vazhiyaa kozhi porakkum

Kozhi vazhiyaa muttai porakkum

Thaai piranthu seayaa seai piranthu thaayaa

Kandathaaru neeyaa sol

Male

Muttai vazhiyaa kozhi porakkum

Kozhi vazhiyaa muttai porakkum

Thaai piranthu seayaa seai piranthu thaayaa

Kandathaaru neeyaa sol

Male

Megam neeraagaa maarum

Neerum vaan megam aagum

Ulagae maayam

Shapapaapaa rabababappaa shapapaapaa rapappaa

Naanenthum thaen kinnam vaazhga vaazhga

Naanenthum thaen kinnam vaazhga vaazhga

Emai neengaamal uravaadum santhosamae

Chorus

Santhosamae

Male

Santhosam kondaadum sorkkam

Adhu saaraayam uruvaakkum saamraajyamae

Chorus

Saamraajyamae

Male

Kudiyaatha veedu vidiyaathadaa

Adiyaatha maadu padiyaathadaa

Chorus

Padiyaathadaa

Male

Naanenthum thaen kinnam vaazhga vaazhga

Male

Paththu maasamthaan annai sumappaal

Maththa naalellaam yaaru sumappaar

Paal kudikkum pillai kaal mulaicha pinnae

Thol kodukka yaaru sol

Male

Paththu maasamthaan annai sumappaal

Maththa naalellaam yaaru sumappaar

Paal kudikkum pillai kaal mulaicha pinnae

Thol kodukka yaaru sol

Male

Vaazhu neeyaaga vaazhu..aahhhaa

Valaru thaanaaga valaru….hahaah

Vaazhu valaru…rapapappaa shapapaapaa

ஆண்

சித்தர் கூட பித்தராக புத்தி மாறி செல்லலாம்

பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்

ஆண்

புத்தி கெட்ட மானிடர்க்கு

தத்துவங்கள் தேவையென்னடா

புத்தி கெட்ட மானிடர்க்கு

தத்துவங்கள் தேவையென்னடா.....ஹாங்.....

ஆண்

ஓடம் ஒரு வண்டியில் வரும்

நிலத்தில் இருந்தால்

வண்டியும் ஒரு ஓடத்தில் வரும்

நீரிலே இருந்தால்......

ஆண்

சித்தர் கூட பித்தராக புத்தி மாறி செல்லலாம்

பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்

ஆண்

புத்தி கெட்ட மானிடர்க்கு

தத்துவங்கள் தேவையென்னடா

புத்தி கெட்ட மானிடர்க்கு

தத்துவங்கள் தேவையென்னடா....

ஆண்

முட்டை வழியா கோழி பொறக்கும்

கோழி வழியா முட்டை பொறக்கும்

தாய் பிறந்து சேயா சேய் பிறந்து தாயா

கண்டதாரு நீயா சொல் ஹாங்....

ஆண்

முட்டை வழியா கோழி பொறக்கும்

கோழி வழியா முட்டை பொறக்கும்

தாய் பிறந்து சேயா சேய் பிறந்து தாயா

கண்டதாரு நீயா சொல்

ஆண்

மேகம் நீராக மாறும்

நீரும் வான் மேகம் ஆகும்......

உலகே மாயம்

ஷபபாபாபா ரபபபப்பா ஷபபாபா ரபப்ப்பா

ஆண்

சித்தர் கூட பித்தராக புத்தி மாறி செல்லலாம்

பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்

ஆண்

புத்தி கெட்ட மானிடர்க்கு

தத்துவங்கள் தேவையென்னடா

புத்தி கெட்ட மானிடர்க்கு

தத்துவங்கள் தேவையென்னடா....

ஆண்

நானேந்தும் தேன் கிண்ணம் வாழ்க வாழ்க

நானேந்தும் தேன் கிண்ணம் வாழ்க வாழ்க

எமை நீங்காமல் உறவாடும் சந்தோஷமே

குழு

சந்தோஷமே......

ஆண்

சந்தோசம் கொண்டாடும் சொர்க்கம்

அது சாராயம் உருவாக்கும் சாம்ராஜ்யமே

குழு

சாம்ராஜ்யமே

ஆண்

குடியாத வீடு விடியாதடா

அடியாத மாடு படியாதடா....

குழு

படியாதடா....

ஆண்

நானேந்தும் தேன் கிண்ணம் வாழ்க வாழ்க

ஆண்

பத்து மாசம்தான் அன்னை சுமப்பாள்

மத்த நாளெல்லாம் யாரு சுமப்பார்

பால் குடிக்கும் பிள்ளை கால் முளைச்ச பின்னே

தோள் கொடுக்க யாரு சொல்.....

ஆண்

பத்து மாசம்தான் அன்னை சுமப்பாள்

மத்த நாளெல்லாம் யாரு சுமப்பார்

பால் குடிக்கும் பிள்ளை கால் முளைச்ச பின்னே

தோள் கொடுக்க யாரு சொல்.....

ஆண்

வாழு....நீயாக வாழு..ஆஹ்ஹ்ஹ

வளரு.......தானாக வளரு....ஹஹாஹ்

வாழு...வளரு....ரபபபப்பா ஷபபாபா

ஆண்

சித்தர் கூட பித்தராக புத்தி மாறி செல்லலாம்

பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்

ஆண்

புத்தி கெட்ட மானிடர்க்கு

தத்துவங்கள் தேவையென்னடா

புத்தி கெட்ட மானிடர்க்கு

தத்துவங்கள் தேவையென்னடா....

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Siththar Kooda from the movie Uchakattam was sung by S. P. Balasubrahmanyam.

The music for Uchakattam (1980) was composed by Shankar Ganesh.

The lyrics for Siththar Kooda were penned by Vaali.

Siththar Kooda is a Tamil film song from Uchakattam (1980).