Male
Unakkagave…enai thorkkiren
Un kaadhalil thadumaarinenae naan
Male
En kaadhoram un saththam
Kekkama ponathae
En nenjoram un vaasam
Male
Uyirae uyirae
Idhu enna pudhu vidha
Uyirae uyirae
Idhu enna pudhu vidha
Male
Kanmoodi poga kaatchigal neeyae
Ho ho
Kanmoodi pesum maaya theeyae
Kanavaai neeyae vandhaayadi
Ninaivaai neeyae nindraayadi
Naatkal neela veezhnthayadi
Male
Yeno indru dhoorathil nee
Yeno valigal valigal thanthaayadi
Neengaamal nee nindraayadi
Yeno manadhil maatram thanthaayadi
Sethilaai neeyae udainthaayadi
Male
Iravil velicham vinmeen neeyo
Pizhiayil unnai thozhaithenae
Uyirae engum uravai neeyae
Varamaai vandhu sendraai
Female
{Kannodu kaanamal valigal yeno
Nenjodu aazhathil irukkuthae
Unnodu seradha nodigal yeno
Nenjoram kaayangal vazhikkuthae} (2)
ஆண்
உனக்காகவே... எனை தோற்கிறேன்
உன் காதலில் தடுமாறினேனே நான்
ஆண்
என் காதோரம் உன் சத்தம்
கேக்காம போனதே
என் நெஞ்சோரம் உன் வாசம்
ஆண்
உயிரே உயிரே
இது என்ன புது வித
உயிரே உயிரே
இது என்ன புது வித
ஆண்
கண்மூடி போகா காட்சிகள் நீயே
ஹோ ஹோ
கண்மூடி பேசும் மாய தீயே
கனவாய் நீயே வந்தாயடி
நினைவாய் நீயே நின்றாயடி
நாட்கள் நீல வீழ்ந்தாயடி
ஆண்
ஏனோ இன்று தூரத்தில் நீ
ஏனோ வலிகள் வலிகள் தந்தாயடி
நீங்காமல் நீ நின்றாயடி
ஏனோ மனதில் மாற்றம் தந்தாயடி
செதிலாய் நீயே உடைந்தாயடி
ஆண்
இரவில் வெளிச்சம் விண்மீன் நீயோ
பிழையில் உன்னை தொலைத்தேனே
உயிரே எங்கும் உறவாய் நீயே
வரமாய் வந்து சென்றாய்
பெண்
{கண்ணோடு காணாமல் வலிகள் ஏனோ
நெஞ்சோடு ஆழத்தில் இருக்குதே
உன்னோடு சேராத நொடிகள் ஏனோ
நெஞ்சோரம் காயங்கள் வலிக்குதே} (2)