Aasai Kaathalai
Tamil Film Song 1957

Aasai Kaathalai

From the movie Pudhaiyal

Read the full lyrics of Aasai Kaathalai from Pudhaiyal (1957), written by A. Maruthakasi, in Tamil & English script.

A. Maruthakasi Tamil & English Pudhaiyal · 1957
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Mmm….mmm….mmm….mm…

Aaa….aaa….aaa….aaa…aaa…aaa…

Mmm…mmm…mm…aaa…aaa…aaa..aaa…

Female

Aasai kaadhalai marandhu poo

Aadum alai polae vaadum endhan manamae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

Aadum alai polae vaadum endhan manamae

Aasai kaadhalai marandhu poo

Nee ariyaamalae seidha pizhai theeravae

Ariyaamalae seidha pizhai theeravae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

Female

Valai thannil veezhndha

Kalaimaanai veenae

Puliyendru neeyum poi sollalaamoo

Vanjam illa unadhu vaazhkai paadhaiyil

Oru vaarthaiyaalae kuttram vandhu

Seraa vannamae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

Female

Ullaasamaaga uyir vaazha enni

Ullaasamaaga uyir vaazha enni

Nallorin vaazhvai naasam seiyalaamoo

Nallorin vaazhvai naasam seiyalaamoo

Kallam illaa kaadhal kollai poyinum

Un sollil oosalaaadum oru jeevan vaazhavae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

Female

Aadum alai polae vaadum endhan manamae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

பெண்

ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்.....

ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....

ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....ஆஆ......ஆஅ.....ஆஅ.....ஆ.....

பெண்

ஆசைக் காதலை மறந்து போ

ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே

ஆசைக் காதலை மறந்து போ

நீ அறியாமலே செய்த பிழை தீரவே.....

அறியாமலே செய்த பிழை தீரவே.....

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

பெண்

வலை தன்னில் வீழ்ந்த

கலைமானை வீணே

புலியென்று நீயும் பொய் சொல்லாமோ

வஞ்சம் இல்லா உனது வாழ்க்கைப் பாதையில்

ஒரு வார்த்தையாலே குற்றம் வந்து

சேரா வண்ணமே

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

பெண்

உல்லாசமாக உயிர் வாழ எண்ணி

உல்லாசமாக உயிர் வாழ எண்ணி

நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ

நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ

கள்ளம் இல்லா காதல் கொள்ளை போயினும்

உன் சொல்லில் ஊசலாடும் ஒரு ஜீவன் வாழவே.....

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

பெண்

ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

English Script

Female

Mmm….mmm….mmm….mm…

Aaa….aaa….aaa….aaa…aaa…aaa…

Mmm…mmm…mm…aaa…aaa…aaa..aaa…

Female

Aasai kaadhalai marandhu poo

Aadum alai polae vaadum endhan manamae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

Aadum alai polae vaadum endhan manamae

Aasai kaadhalai marandhu poo

Nee ariyaamalae seidha pizhai theeravae

Ariyaamalae seidha pizhai theeravae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

Female

Valai thannil veezhndha

Kalaimaanai veenae

Puliyendru neeyum poi sollalaamoo

Vanjam illa unadhu vaazhkai paadhaiyil

Oru vaarthaiyaalae kuttram vandhu

Seraa vannamae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

Female

Ullaasamaaga uyir vaazha enni

Ullaasamaaga uyir vaazha enni

Nallorin vaazhvai naasam seiyalaamoo

Nallorin vaazhvai naasam seiyalaamoo

Kallam illaa kaadhal kollai poyinum

Un sollil oosalaaadum oru jeevan vaazhavae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

Female

Aadum alai polae vaadum endhan manamae

Aasai kaadhalai marandhu poo

Nee aasai kaadhalai marandhu poo

தமிழ் வரிகள்

பெண்

ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்.....

ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....

ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....ஆஆ......ஆஅ.....ஆஅ.....ஆ.....

பெண்

ஆசைக் காதலை மறந்து போ

ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே

ஆசைக் காதலை மறந்து போ

நீ அறியாமலே செய்த பிழை தீரவே.....

அறியாமலே செய்த பிழை தீரவே.....

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

பெண்

வலை தன்னில் வீழ்ந்த

கலைமானை வீணே

புலியென்று நீயும் பொய் சொல்லாமோ

வஞ்சம் இல்லா உனது வாழ்க்கைப் பாதையில்

ஒரு வார்த்தையாலே குற்றம் வந்து

சேரா வண்ணமே

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

பெண்

உல்லாசமாக உயிர் வாழ எண்ணி

உல்லாசமாக உயிர் வாழ எண்ணி

நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ

நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ

கள்ளம் இல்லா காதல் கொள்ளை போயினும்

உன் சொல்லில் ஊசலாடும் ஒரு ஜீவன் வாழவே.....

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

பெண்

ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே

ஆசைக் காதலை மறந்து போ

நீ ஆசைக் காதலை மறந்து போ....

Frequently Asked Questions

The lyrics for Aasai Kaathalai were penned by A. Maruthakasi.

Aasai Kaathalai is a Tamil film song from Pudhaiyal (1957).