Anandha Bhairavi
Tamil Film Song 1976

Anandha Bhairavi

From the movie Bhadrakali

Read the full lyrics of Anandha Bhairavi from Bhadrakali (1976), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Bhadrakali · 1976
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Aanandha bairavi

Agilaanda naayagi

Arul saarndha

Thiruchabaiyil veetrirundhaal

Male Chorus

Aanandha bairavi

Agilaanda naayagi

Arul saarndha

Thiruchabaiyil veetrirundhaal

Female

Oru kaiyil siru villum

Maru kaiyil sudar vaalum

Oru kaiyil siru villum

Maru kaiyil sudar vaalum

Aram potrum thirathodu yetrirundhaal

Female

Aanandha bairavi

Agilaanda naayagi

Male Chorus

Arul saarndha

Thiruchabaiyil veetrirundhaal

Female

Paadhaadhi kesam

Ravi prabai pola jolikka

Vaedhaantha punalil

Thiruvizhi meengal kulikka

Female

Paadhaadhi kesam

Ravi prabai pola Chorus : Jolikka

Female

Vaedhaantha punalil

Thiruvizhi meengal Chorus : Kulikka

Female

Aadhaara sudhi endru

Thirunaamam olikka…

Aa… aaa… aaa…

Aadhaara sudhi endru

Thirunaamam olikka

Maadhaa un paadhathil

Maa munigal thudhikka

Female

Aanandha bairavi

Agilaanda naayagi

Arul saarndha

Thiruchabaiyil veetrirundhaal

Female

{Sarvaalangaara bhooshaniyaai

Sarvaloga naayagi sabai yeri

Veetrirukkum samayathilae

Chorus

Aahaa

Female

Muppathu mukkodi munivargalum

Adiyaargalum anbargalum

Annaiyae ammaiyae ambigaiyae

Saranam saranam saranam

Endru ododi vandhu muraiyittaargal

Chorus

Enna muraiyittaargal…

Female

Andha magishaasuran

Akkramathirkku

Oru mudivillaiyo endru muraiyittaargal}(Dialogue)

Female

Mudivillaiyo oru mudivillaiyo

Chorus

Mudivillaiyo oru mudivillaiyo

Female

Than maavali thanai kaatti

Kaavalil yemai vaatti

Chorus

Maavali thanai kaatti

Kaavalil yemai vaatti

Female

Magishaasuran yemakku

Izhaikkum thuyar thanakku

Mudivillaiyo oru mudivillaiyo

Female

Thaan yena madham konda

Arakkarai veezhtha…

Thavasigal nigazhthum velviyai vaazhtha…

Thaan yena madham konda

Arakkarai veezhtha…

Thavasigal nigazhthum velviyai vaazhtha…

Thaai unai allaal kaappavar yedhu…

Chorus

Kaappavar yedhu kaappavar yedhu

Female

Thiruvarul puriya varugai ippodhu…

Chorus

Varugai ippodhu varugai ippodhu

Female

Thaai unai allaal kaappavar yedhu…

Thiruvarul puriya varugai ippodhu…

Chorus

Varugai ippodhu varugai ippodhu

Varugai ippodhu varugai ippodhu

Female

{Ambigai kan malarndhaal

Arathai kaakkavum varathai pokkavum

Vaiyam nadu nadunga

Vaanam kidu kidukka

Sinam kondu seetram kondu

Kanam konda poonguzhalaal

Chorus

Mmmm…}(Dialogue)

Female

Purappattaal…

Raaja raajaeswari purappattaal…

Chorus

Purappattaal…

Raaja raajaeswari purappattaal…

Female

Mazhai nigar kuzhal thanai

Virithu nuni mudithu

Senthazhai nigar vizhigalum kaatti

Mai theetti

Female

Mazhai nigar kuzhal thanai

Virithu nuni mudithu

Senthazhai nigar vizhigalum kaatti

Mai theetti

Sennira kungumam netriyil minna…

Sarppathai pol aval noolidai pinna…

Sennira kungumam netriyil minna…

Sarppathai pol aval noolidai pinna…

Manjal nira maeni senjudaraaga

Mangala mangai venganalaaga

Chorus

Venganalaaga

Female

Purappattaal…

Bathrakaaliyaai purappattaal…

Chorus

Purappattaal…

Female

Bathrakaaliyaai purappattaal…

Chorus

Purappattaal…

Female

Bathrakaaliyaai purappattaal…

பெண்

ஆனந்த பைரவி

அகிலாண்ட நாயகி

அருள் சார்ந்த

திருச்சபையில் வீற்றிருந்தாள்

ஆண் குழு

ஆனந்த பைரவி

அகிலாண்ட நாயகி

அருள் சார்ந்த

திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்

ஒரு கையில் சிறு வில்லும்

மறு கையில் சுடர் வாளும்

ஒரு கையில் சிறு வில்லும்

மறு கையில் சுடர் வாளும்

அறம் போற்றும் திறத்தோடு ஏற்றிருந்தாள்

பெண்

ஆனந்த பைரவி

அகிலாண்ட நாயகி

ஆண் குழு

அருள் சார்ந்த

திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்

பாதாதி கேசம்

ரவி பிரபை போல

ஜொலிக்க

வேதாந்த புனலில்

திரு விழி மீன்கள்

குளிக்க

பெண்

பாதாதி கேசம்

ரவி பிரபை போல

குழு

ஜொலிக்க

பெண்

வேதாந்த புனலில்

திரு விழி மீன்கள்

குழு

குளிக்க

பெண்

ஆதார சுதி என்று

திருநாமம் ஒலிக்க

ஆ...ஆ.....ஆஅ.....

ஆதார சுதி என்று

திருநாமம் ஒலிக்க

மாதா உன் பாதத்தில்

மா முனிகள் துதிக்க

பெண்

ஆனந்த பைரவி

அகிலாண்ட நாயகி

அருள் சார்ந்த

திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்

{சர்வாலங்கார பூஷணியாய்

சர்வலோக நாயகி சபையேறி

வீற்றிருக்கும் சமயத்திலே

குழு

ஆஹா

பெண்

முப்பத்து முக்கோடி முனிவர்களும்

அடியார்களும் அன்பர்களும்

அன்னையே அம்மையே

அம்பிகையே

சரணம் சரணம் சரணம்

என்று ஓடோடி வந்து முறையிட்டார்கள்

குழு

என்ன முறையிட்டார்கள்

பெண்

அந்த மகிஷாசுரன்

அக்கிரமத்திற்கு

ஒரு முடிவில்லையோ

என்று முறையிட்டார்கள்} (டயலாக்)

பெண்

முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ

குழு

முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ

பெண்

தன் மாவலி தனைக்காட்டி

காவலில் எமை வாட்டி

குழு

தன் மாவலி தனைக்காட்டி

காவலில் எமை வாட்டி

பெண்

மகிஷாசுரன் எமக்கு

இழைக்கும் துயர் தனக்கு (களுக்கு

முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ

பெண்

தான் எனும் மதம் கொண்ட

அரக்கரை வீழ்த்த

தவசிகள் நிகழ்த்தும் வேள்வியை வாழ்த்த

தான் எனும் மதம் கொண்ட

அரக்கரை வீழ்த்த

தவசிகள் நிகழ்த்தும் வேள்வியை வாழ்த்த

தாய் உனை அல்லால் காப்பவர் ஏது

குழு

காப்பவர் ஏது காப்பவர் ஏது

பெண்

திருவருள் புரிய வருகை இப்போது

குழு

வருகை இப்போது வருகை இப்போது

பெண்

தாய் உனை அல்லால் காப்பவர் ஏது

திருவருள் புரிய வருகை இப்போது

குழு

வருகை இப்போது வருகை இப்போது

வருகை இப்போது வருகை இப்போது

பெண்

{அம்பிகை கண் மலர்ந்தாள்

அறத்தை காக்கவும் வரத்தை போக்கவும்

வையம் நடு நடுங்க

வானம் கிடுகிடுக்க

சினம் கொண்டு சீற்றம் கொண்டு

கனம் கொண்ட பூங்குழலாள்

குழு

ம்ம்ம்ம்.....} (டயலாக்)

பெண்

புறப்பட்டாள்

ராஜ ராஜேஸ்வரி புறப்பட்டாள்

குழு

புறப்பட்டாள்

ராஜ ராஜேஸ்வரி புறப்பட்டாள்

பெண்

மழை நிகர் குழல் தன்னை

விரித்து நுனி முடித்து

செந்தழை நிகர் விழிகளும் காட்டி

மை தீட்டி

பெண்

மழை நிகர் குழல் தன்னை

விரித்து நுனி முடித்து

செந்தழை நிகர் விழிகளும் காட்டி

மை தீட்டி

செந்நிற குங்குமம் நெற்றியில் மின்ன

சர்ப்பத்தை போல் அவள் நூலிடை பின்ன

செந்நிற குங்குமம் நெற்றியில் மின்ன

சர்ப்பத்தை போல் அவள் நூலிடை பின்ன

மஞ்சள் நிற மேனி செஞ்சுடராக

மங்கள் மங்கை வெண்கனலாக

குழு

வெண்கனலாக

பெண்

புறப்பட்டாள்.........

பத்ரகாளியாய் புறப்பட்டாள்

குழு

புறப்பட்டாள்

பெண்

பத்ரகாளியாய் புறப்பட்டாள்

குழு

புறப்பட்டாள்

பெண்

பத்ரகாளியாய் புறப்பட்டாள்

English Script

Female

Aanandha bairavi

Agilaanda naayagi

Arul saarndha

Thiruchabaiyil veetrirundhaal

Male Chorus

Aanandha bairavi

Agilaanda naayagi

Arul saarndha

Thiruchabaiyil veetrirundhaal

Female

Oru kaiyil siru villum

Maru kaiyil sudar vaalum

Oru kaiyil siru villum

Maru kaiyil sudar vaalum

Aram potrum thirathodu yetrirundhaal

Female

Aanandha bairavi

Agilaanda naayagi

Male Chorus

Arul saarndha

Thiruchabaiyil veetrirundhaal

Female

Paadhaadhi kesam

Ravi prabai pola jolikka

Vaedhaantha punalil

Thiruvizhi meengal kulikka

Female

Paadhaadhi kesam

Ravi prabai pola Chorus : Jolikka

Female

Vaedhaantha punalil

Thiruvizhi meengal Chorus : Kulikka

Female

Aadhaara sudhi endru

Thirunaamam olikka…

Aa… aaa… aaa…

Aadhaara sudhi endru

Thirunaamam olikka

Maadhaa un paadhathil

Maa munigal thudhikka

Female

Aanandha bairavi

Agilaanda naayagi

Arul saarndha

Thiruchabaiyil veetrirundhaal

Female

{Sarvaalangaara bhooshaniyaai

Sarvaloga naayagi sabai yeri

Veetrirukkum samayathilae

Chorus

Aahaa

Female

Muppathu mukkodi munivargalum

Adiyaargalum anbargalum

Annaiyae ammaiyae ambigaiyae

Saranam saranam saranam

Endru ododi vandhu muraiyittaargal

Chorus

Enna muraiyittaargal…

Female

Andha magishaasuran

Akkramathirkku

Oru mudivillaiyo endru muraiyittaargal}(Dialogue)

Female

Mudivillaiyo oru mudivillaiyo

Chorus

Mudivillaiyo oru mudivillaiyo

Female

Than maavali thanai kaatti

Kaavalil yemai vaatti

Chorus

Maavali thanai kaatti

Kaavalil yemai vaatti

Female

Magishaasuran yemakku

Izhaikkum thuyar thanakku

Mudivillaiyo oru mudivillaiyo

Female

Thaan yena madham konda

Arakkarai veezhtha…

Thavasigal nigazhthum velviyai vaazhtha…

Thaan yena madham konda

Arakkarai veezhtha…

Thavasigal nigazhthum velviyai vaazhtha…

Thaai unai allaal kaappavar yedhu…

Chorus

Kaappavar yedhu kaappavar yedhu

Female

Thiruvarul puriya varugai ippodhu…

Chorus

Varugai ippodhu varugai ippodhu

Female

Thaai unai allaal kaappavar yedhu…

Thiruvarul puriya varugai ippodhu…

Chorus

Varugai ippodhu varugai ippodhu

Varugai ippodhu varugai ippodhu

Female

{Ambigai kan malarndhaal

Arathai kaakkavum varathai pokkavum

Vaiyam nadu nadunga

Vaanam kidu kidukka

Sinam kondu seetram kondu

Kanam konda poonguzhalaal

Chorus

Mmmm…}(Dialogue)

Female

Purappattaal…

Raaja raajaeswari purappattaal…

Chorus

Purappattaal…

Raaja raajaeswari purappattaal…

Female

Mazhai nigar kuzhal thanai

Virithu nuni mudithu

Senthazhai nigar vizhigalum kaatti

Mai theetti

Female

Mazhai nigar kuzhal thanai

Virithu nuni mudithu

Senthazhai nigar vizhigalum kaatti

Mai theetti

Sennira kungumam netriyil minna…

Sarppathai pol aval noolidai pinna…

Sennira kungumam netriyil minna…

Sarppathai pol aval noolidai pinna…

Manjal nira maeni senjudaraaga

Mangala mangai venganalaaga

Chorus

Venganalaaga

Female

Purappattaal…

Bathrakaaliyaai purappattaal…

Chorus

Purappattaal…

Female

Bathrakaaliyaai purappattaal…

Chorus

Purappattaal…

Female

Bathrakaaliyaai purappattaal…

தமிழ் வரிகள்

பெண்

ஆனந்த பைரவி

அகிலாண்ட நாயகி

அருள் சார்ந்த

திருச்சபையில் வீற்றிருந்தாள்

ஆண் குழு

ஆனந்த பைரவி

அகிலாண்ட நாயகி

அருள் சார்ந்த

திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்

ஒரு கையில் சிறு வில்லும்

மறு கையில் சுடர் வாளும்

ஒரு கையில் சிறு வில்லும்

மறு கையில் சுடர் வாளும்

அறம் போற்றும் திறத்தோடு ஏற்றிருந்தாள்

பெண்

ஆனந்த பைரவி

அகிலாண்ட நாயகி

ஆண் குழு

அருள் சார்ந்த

திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்

பாதாதி கேசம்

ரவி பிரபை போல

ஜொலிக்க

வேதாந்த புனலில்

திரு விழி மீன்கள்

குளிக்க

பெண்

பாதாதி கேசம்

ரவி பிரபை போல

குழு

ஜொலிக்க

பெண்

வேதாந்த புனலில்

திரு விழி மீன்கள்

குழு

குளிக்க

பெண்

ஆதார சுதி என்று

திருநாமம் ஒலிக்க

ஆ...ஆ.....ஆஅ.....

ஆதார சுதி என்று

திருநாமம் ஒலிக்க

மாதா உன் பாதத்தில்

மா முனிகள் துதிக்க

பெண்

ஆனந்த பைரவி

அகிலாண்ட நாயகி

அருள் சார்ந்த

திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்

{சர்வாலங்கார பூஷணியாய்

சர்வலோக நாயகி சபையேறி

வீற்றிருக்கும் சமயத்திலே

குழு

ஆஹா

பெண்

முப்பத்து முக்கோடி முனிவர்களும்

அடியார்களும் அன்பர்களும்

அன்னையே அம்மையே

அம்பிகையே

சரணம் சரணம் சரணம்

என்று ஓடோடி வந்து முறையிட்டார்கள்

குழு

என்ன முறையிட்டார்கள்

பெண்

அந்த மகிஷாசுரன்

அக்கிரமத்திற்கு

ஒரு முடிவில்லையோ

என்று முறையிட்டார்கள்} (டயலாக்)

பெண்

முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ

குழு

முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ

பெண்

தன் மாவலி தனைக்காட்டி

காவலில் எமை வாட்டி

குழு

தன் மாவலி தனைக்காட்டி

காவலில் எமை வாட்டி

பெண்

மகிஷாசுரன் எமக்கு

இழைக்கும் துயர் தனக்கு (களுக்கு

முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ

பெண்

தான் எனும் மதம் கொண்ட

அரக்கரை வீழ்த்த

தவசிகள் நிகழ்த்தும் வேள்வியை வாழ்த்த

தான் எனும் மதம் கொண்ட

அரக்கரை வீழ்த்த

தவசிகள் நிகழ்த்தும் வேள்வியை வாழ்த்த

தாய் உனை அல்லால் காப்பவர் ஏது

குழு

காப்பவர் ஏது காப்பவர் ஏது

பெண்

திருவருள் புரிய வருகை இப்போது

குழு

வருகை இப்போது வருகை இப்போது

பெண்

தாய் உனை அல்லால் காப்பவர் ஏது

திருவருள் புரிய வருகை இப்போது

குழு

வருகை இப்போது வருகை இப்போது

வருகை இப்போது வருகை இப்போது

பெண்

{அம்பிகை கண் மலர்ந்தாள்

அறத்தை காக்கவும் வரத்தை போக்கவும்

வையம் நடு நடுங்க

வானம் கிடுகிடுக்க

சினம் கொண்டு சீற்றம் கொண்டு

கனம் கொண்ட பூங்குழலாள்

குழு

ம்ம்ம்ம்.....} (டயலாக்)

பெண்

புறப்பட்டாள்

ராஜ ராஜேஸ்வரி புறப்பட்டாள்

குழு

புறப்பட்டாள்

ராஜ ராஜேஸ்வரி புறப்பட்டாள்

பெண்

மழை நிகர் குழல் தன்னை

விரித்து நுனி முடித்து

செந்தழை நிகர் விழிகளும் காட்டி

மை தீட்டி

பெண்

மழை நிகர் குழல் தன்னை

விரித்து நுனி முடித்து

செந்தழை நிகர் விழிகளும் காட்டி

மை தீட்டி

செந்நிற குங்குமம் நெற்றியில் மின்ன

சர்ப்பத்தை போல் அவள் நூலிடை பின்ன

செந்நிற குங்குமம் நெற்றியில் மின்ன

சர்ப்பத்தை போல் அவள் நூலிடை பின்ன

மஞ்சள் நிற மேனி செஞ்சுடராக

மங்கள் மங்கை வெண்கனலாக

குழு

வெண்கனலாக

பெண்

புறப்பட்டாள்.........

பத்ரகாளியாய் புறப்பட்டாள்

குழு

புறப்பட்டாள்

பெண்

பத்ரகாளியாய் புறப்பட்டாள்

குழு

புறப்பட்டாள்

பெண்

பத்ரகாளியாய் புறப்பட்டாள்

Frequently Asked Questions

The lyrics for Anandha Bhairavi were penned by Vaali.

Anandha Bhairavi is a Tamil film song from Bhadrakali (1976).