
Neeraadum
From the movie Idhaya Veenai
Read the full lyrics of Neeraadum from Idhaya Veenai (1972), written by Vaali, in Tamil & English script.

From the movie Idhaya Veenai
Read the full lyrics of Neeraadum from Idhaya Veenai (1972), written by Vaali, in Tamil & English script.
Mm..mmm…mmm…mm…mm……
Aa… aa… aa… aa… laa laalla laa…
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Ss… aa…
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Thaen mottu meedhilae
Poo muttham padhikkavaa
Poo muttham padhitha pin
Pudhu paadam padikka vaa
Pudhu paadam padikka vaa
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Thaniyarai ragasiyam yaararivaar
Naan tharuvadhai unaiyandri yaar peruvaar
Thaniyarai ragasiyam yaararivaar
Naan tharuvadhai unaiyandri yaar peruvaar
Suvarukkum paarthida vizhiyaedhu
Ingu yevarukkum nadappadhu theriyaadhu
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Mani vizhi mayangattum uravinilae
Kulir pani mazhai pozhiyattum iravinilae
Suvai tharum kani undu kodiyinilae
Adhu kanindhadhum vizhuvadhu madiyinilae
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
............................
நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம் ஸ்ஸ்... ஆஅ
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
தேன் மொட்டு மீதிலே
பூ முத்தம் பதிக்க வா
பூ முத்தம் பதித்த பின்
புதுப் பாடம் படிக்க வா
புதுப் பாடம் படிக்க வா
நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
சுவருக்கும் பார்த்திட விழி ஏது
இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது
நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
மணி விழி மயங்கட்டும் உறவினிலே
குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே
சுவை தரும் கனியுண்டு கொடியினிலே
அது கனிந்ததும் விழுவது மடியினிலே
நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
Mm..mmm…mmm…mm…mm……
Aa… aa… aa… aa… laa laalla laa…
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Ss… aa…
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Thaen mottu meedhilae
Poo muttham padhikkavaa
Poo muttham padhitha pin
Pudhu paadam padikka vaa
Pudhu paadam padikka vaa
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Thaniyarai ragasiyam yaararivaar
Naan tharuvadhai unaiyandri yaar peruvaar
Thaniyarai ragasiyam yaararivaar
Naan tharuvadhai unaiyandri yaar peruvaar
Suvarukkum paarthida vizhiyaedhu
Ingu yevarukkum nadappadhu theriyaadhu
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Mani vizhi mayangattum uravinilae
Kulir pani mazhai pozhiyattum iravinilae
Suvai tharum kani undu kodiyinilae
Adhu kanindhadhum vizhuvadhu madiyinilae
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
............................
நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம் ஸ்ஸ்... ஆஅ
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
தேன் மொட்டு மீதிலே
பூ முத்தம் பதிக்க வா
பூ முத்தம் பதித்த பின்
புதுப் பாடம் படிக்க வா
புதுப் பாடம் படிக்க வா
நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
சுவருக்கும் பார்த்திட விழி ஏது
இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது
நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
மணி விழி மயங்கட்டும் உறவினிலே
குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே
சுவை தரும் கனியுண்டு கொடியினிலே
அது கனிந்ததும் விழுவது மடியினிலே
நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
The lyrics for Neeraadum were penned by Vaali.
Neeraadum is a Tamil film song from Idhaya Veenai (1972).
Share this beautiful lyric line with your friends!