Unakku Kumbam Vilakki
Tamil Film Song 1992

Unakku Kumbam Vilakki

From the movie Yer Munai

Read the full lyrics of Unakku Kumbam Vilakki from Yer Munai (1992), written by Chellamuthu, in Tamil & English script.

Chellamuthu Tamil & English Yer Munai · 1992
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Mmmmmmmm….

Unakku kumbam vilakkiyallo

Kumbam vilakkiyallo

Guru poosa naan mudichchen

Guru poosa naan mudichchen

Male

Saami

Male

Unakku keragam vilakkiyallo

Keragam vilakkiyallo

Kadaisi poosa naan mudichchen

Male

Saami

Male

Inga kulaththa pulambuthaiyyaa

Kulaththa pulambuthaiyyaa

Kuvalaiyaththil vanthirangi

Kuvalaiyaththil vanthirangi

Male

Saami

Male

Ingu yaezhai pulambuthaiyyaa

Yaezhai pulambuthaiyyaa enjaami vanthirangu

Enjaami vanthirangu

Male

Saami

Male

Nee vengakkallum maedu vittu

Veguthooram vanthirangu

Veguthooram vanthirangu

Male

Saami

Male

Nee sennimalaiya vittu

Seevanmala ella vittu

Seekkiramaa vanthirangu

Male

Saami

Male

Angae Naalu kattu veedumappaa

Nada vachcha santhumappaa

Keezhamelu veedhiyappaa

Semmanaaru santhumapaa

Male

Saami

Male

Angae naalu kaal seevanappaa

Nadakkum porulumappaa

Paadhaala jodi kannu

Paaththitturunthu sonnaen

Male

Saami

Male

Adaei…..undunnaa undunnaen

Illaiyinnaa illaiyinnaaen

Male

Ennappaa….kanakku vanthathaa

Male

saami oru pirivu sikkalaiyae saami

Male

Dei engappan thottaa vedi eduththu

Thupaakki kundeduththu vaaraandaa vaarandaa

Male

Ippa kanakku vanthathaa

Male

Saami ippa kanakku vantha maadhuri irukku

Male

Enna nenachchae sollu paarkkalam

Male

Saami mettu kaattula kenaru vettinaa

Thanni varumaanu ketten

Male

Adaei naan appan aayaa sonnaendaa

Appan aayaa sonnaendaa

Padhaala jodinnu paaththuttu vanthu sonnaen

Paaththuttu vanthu sonnaen

Male

Saami

Male

Ennaiya nenachchu neeyi

Padhinaaru mozham vettappaa

Naan thanniya eduththu thaaraen

Thaagaththa theerththu thaaraen

Un thaagaththa theerththu thaaraen

Male

Sari saamil intha varusam

Eppa mazha peiyyum

Kaveriyil eppa saami thanni varum

Male

Dei ennai vambukku izhukkaathadaa

Vambukku izhukkaathadaa

Varambu meeri pesaathadaa

Male

Naan pala maadum maeikkiravan

Pala maadum meikkirvan

Malai yeari poraendo

Malai yeari poraendo

Arakaraa arakaraa arokaraa……

ஆண்

ம்ம்ம்ம்ம்ம்ம்......

உனக்கு கும்பம் விலக்கியல்லோ

கும்பம் விலக்கியல்லோ

குரு பூச நான் முடிச்சேன்

குரு பூச நான் முடிச்சேன்......

ஆண்

சாமி

ஆண்

உனக்கு கெரகம் விலக்கியல்லோ

கெரகம் விலக்கியல்லோ

கடைசி பூச நான் முடிச்சேன்...

ஆண்

சாமி...

ஆண்

இங்க குலந்த புலம்புதய்யா

குலந்த புலம்புதய்யா

குவளையத்தில் வந்திறங்கி

குவளையத்தில் வந்திறங்கி

ஆண்

சாமி

ஆண்

இங்கு ஏழை புலம்புதய்யா

ஏழை புலம்புதய்யா எஞ்சாமி வந்திறங்கு

எஞ்சாமி வந்திறங்கு...

ஆண்

சாமி....

ஆண்

நீ வெங்கக்கல்லும் மேடு விட்டு

வெகுதூரம் வந்திறங்கு

வெகுதூரம் வந்திறங்கு..

ஆண்

சாமி

ஆண்

நீ சென்னிமலைய விட்டு

சீவன்மல எல்ல விட்டு

சீக்கிரமா வந்திறங்கு.....

ஆண்

சாமி...

ஆண்

பேய் நான் ஓடியும் பாத்தேன்டா

உக்காந்தும் பாத்தேன்டா

நின்னுக்கிட்டும் பாத்தேன்டா.....

ஆண்

சாமி..

ஆண்

அங்கே நாலு கட்டு வீடுமப்பா

நட வச்ச சந்துமப்பா

கீழமேலு வீதியப்பா

செம்மனாரு சந்துமப்பா....

ஆண்

சாமி

ஆண்

அங்கே நாலு கால் சீவனப்பா

நடக்கும் பொருளுமப்பா

பாதாள ஜோடி கண்ணு

பாத்திட்டிருந்து சொன்னேன்.....

ஆண்

சாமி

ஆண்

அடேய்.....உண்டுன்னா உண்டுன்னேன்

இல்லையின்னா இல்லையின்னேன்

ஆண்

என்னப்பா.....கணக்கு வந்ததா.....

ஆண்

சாமி ஒரு பிரிவு சிக்கலையே சாமி...

ஆண்

டேய் எங்கப்பன் தோட்டா வெடி எடுத்து

துப்பாக்கி குண்டெடுத்து வாரான்டா வாரான்டா

ஆண்

இப்ப கணக்கு வந்ததா.....

ஆண்

சாமி இப்ப கணக்கு வந்த மாதிரி இருக்கு

ஆண்

என்ன நெனச்சே சொல்லு பார்க்கலாம்

ஆண்

சாமி மேட்டு காட்டுல கெணறு வெட்டினா

தண்ணி வருமான்னு கேட்டேன்

ஆண்

அடேய்.....நான் அப்பன் ஆயா சொன்னேன்டா

அப்பன் ஆயா சொன்னேன்டா

பாதாள ஜோடின்னு பாத்துட்டு வந்து சொன்னேன்

பாத்துட்டு வந்து சொன்னேன்....

ஆண்

சாமி..

ஆண்

என்னைய நெனச்சு நீயி

பதினாறுமொழம் வெட்டப்பா

நான் தண்ணிய எடுத்து தாரேன்

தாகத்த தீர்த்து தாரேன்

உன் தாகத்த தீர்த்து தாரேன்

ஆண்

சரி சாமி இந்த வருஷம்

எப்ப மழப் பெய்யும்

காவேரியில எப்ப சாமி தண்ணி வரும்

ஆண்

டேய் என்னை வம்புக்கிழுக்காதடா

வம்புக்கிழுக்காதடா

வரம்பு மீறி பேசாதடா

ஆண்

நான் பல மாடும் மேய்க்கிறவன்

பல மாடும் மேய்க்கிறவன்

மலையேறி போறேன்டோ

மலையேறி போறேன்டோ

அரகரா அரகரா அரோகரா.....

English Script

Male

Mmmmmmmm….

Unakku kumbam vilakkiyallo

Kumbam vilakkiyallo

Guru poosa naan mudichchen

Guru poosa naan mudichchen

Male

Saami

Male

Unakku keragam vilakkiyallo

Keragam vilakkiyallo

Kadaisi poosa naan mudichchen

Male

Saami

Male

Inga kulaththa pulambuthaiyyaa

Kulaththa pulambuthaiyyaa

Kuvalaiyaththil vanthirangi

Kuvalaiyaththil vanthirangi

Male

Saami

Male

Ingu yaezhai pulambuthaiyyaa

Yaezhai pulambuthaiyyaa enjaami vanthirangu

Enjaami vanthirangu

Male

Saami

Male

Nee vengakkallum maedu vittu

Veguthooram vanthirangu

Veguthooram vanthirangu

Male

Saami

Male

Nee sennimalaiya vittu

Seevanmala ella vittu

Seekkiramaa vanthirangu

Male

Saami

Male

Angae Naalu kattu veedumappaa

Nada vachcha santhumappaa

Keezhamelu veedhiyappaa

Semmanaaru santhumapaa

Male

Saami

Male

Angae naalu kaal seevanappaa

Nadakkum porulumappaa

Paadhaala jodi kannu

Paaththitturunthu sonnaen

Male

Saami

Male

Adaei…..undunnaa undunnaen

Illaiyinnaa illaiyinnaaen

Male

Ennappaa….kanakku vanthathaa

Male

saami oru pirivu sikkalaiyae saami

Male

Dei engappan thottaa vedi eduththu

Thupaakki kundeduththu vaaraandaa vaarandaa

Male

Ippa kanakku vanthathaa

Male

Saami ippa kanakku vantha maadhuri irukku

Male

Enna nenachchae sollu paarkkalam

Male

Saami mettu kaattula kenaru vettinaa

Thanni varumaanu ketten

Male

Adaei naan appan aayaa sonnaendaa

Appan aayaa sonnaendaa

Padhaala jodinnu paaththuttu vanthu sonnaen

Paaththuttu vanthu sonnaen

Male

Saami

Male

Ennaiya nenachchu neeyi

Padhinaaru mozham vettappaa

Naan thanniya eduththu thaaraen

Thaagaththa theerththu thaaraen

Un thaagaththa theerththu thaaraen

Male

Sari saamil intha varusam

Eppa mazha peiyyum

Kaveriyil eppa saami thanni varum

Male

Dei ennai vambukku izhukkaathadaa

Vambukku izhukkaathadaa

Varambu meeri pesaathadaa

Male

Naan pala maadum maeikkiravan

Pala maadum meikkirvan

Malai yeari poraendo

Malai yeari poraendo

Arakaraa arakaraa arokaraa……

தமிழ் வரிகள்

ஆண்

ம்ம்ம்ம்ம்ம்ம்......

உனக்கு கும்பம் விலக்கியல்லோ

கும்பம் விலக்கியல்லோ

குரு பூச நான் முடிச்சேன்

குரு பூச நான் முடிச்சேன்......

ஆண்

சாமி

ஆண்

உனக்கு கெரகம் விலக்கியல்லோ

கெரகம் விலக்கியல்லோ

கடைசி பூச நான் முடிச்சேன்...

ஆண்

சாமி...

ஆண்

இங்க குலந்த புலம்புதய்யா

குலந்த புலம்புதய்யா

குவளையத்தில் வந்திறங்கி

குவளையத்தில் வந்திறங்கி

ஆண்

சாமி

ஆண்

இங்கு ஏழை புலம்புதய்யா

ஏழை புலம்புதய்யா எஞ்சாமி வந்திறங்கு

எஞ்சாமி வந்திறங்கு...

ஆண்

சாமி....

ஆண்

நீ வெங்கக்கல்லும் மேடு விட்டு

வெகுதூரம் வந்திறங்கு

வெகுதூரம் வந்திறங்கு..

ஆண்

சாமி

ஆண்

நீ சென்னிமலைய விட்டு

சீவன்மல எல்ல விட்டு

சீக்கிரமா வந்திறங்கு.....

ஆண்

சாமி...

ஆண்

பேய் நான் ஓடியும் பாத்தேன்டா

உக்காந்தும் பாத்தேன்டா

நின்னுக்கிட்டும் பாத்தேன்டா.....

ஆண்

சாமி..

ஆண்

அங்கே நாலு கட்டு வீடுமப்பா

நட வச்ச சந்துமப்பா

கீழமேலு வீதியப்பா

செம்மனாரு சந்துமப்பா....

ஆண்

சாமி

ஆண்

அங்கே நாலு கால் சீவனப்பா

நடக்கும் பொருளுமப்பா

பாதாள ஜோடி கண்ணு

பாத்திட்டிருந்து சொன்னேன்.....

ஆண்

சாமி

ஆண்

அடேய்.....உண்டுன்னா உண்டுன்னேன்

இல்லையின்னா இல்லையின்னேன்

ஆண்

என்னப்பா.....கணக்கு வந்ததா.....

ஆண்

சாமி ஒரு பிரிவு சிக்கலையே சாமி...

ஆண்

டேய் எங்கப்பன் தோட்டா வெடி எடுத்து

துப்பாக்கி குண்டெடுத்து வாரான்டா வாரான்டா

ஆண்

இப்ப கணக்கு வந்ததா.....

ஆண்

சாமி இப்ப கணக்கு வந்த மாதிரி இருக்கு

ஆண்

என்ன நெனச்சே சொல்லு பார்க்கலாம்

ஆண்

சாமி மேட்டு காட்டுல கெணறு வெட்டினா

தண்ணி வருமான்னு கேட்டேன்

ஆண்

அடேய்.....நான் அப்பன் ஆயா சொன்னேன்டா

அப்பன் ஆயா சொன்னேன்டா

பாதாள ஜோடின்னு பாத்துட்டு வந்து சொன்னேன்

பாத்துட்டு வந்து சொன்னேன்....

ஆண்

சாமி..

ஆண்

என்னைய நெனச்சு நீயி

பதினாறுமொழம் வெட்டப்பா

நான் தண்ணிய எடுத்து தாரேன்

தாகத்த தீர்த்து தாரேன்

உன் தாகத்த தீர்த்து தாரேன்

ஆண்

சரி சாமி இந்த வருஷம்

எப்ப மழப் பெய்யும்

காவேரியில எப்ப சாமி தண்ணி வரும்

ஆண்

டேய் என்னை வம்புக்கிழுக்காதடா

வம்புக்கிழுக்காதடா

வரம்பு மீறி பேசாதடா

ஆண்

நான் பல மாடும் மேய்க்கிறவன்

பல மாடும் மேய்க்கிறவன்

மலையேறி போறேன்டோ

மலையேறி போறேன்டோ

அரகரா அரகரா அரோகரா.....

Frequently Asked Questions

The lyrics for Unakku Kumbam Vilakki were penned by Chellamuthu.

Unakku Kumbam Vilakki is a Tamil film song from Yer Munai (1992).